Menu Hide

  • WD hard drive recovery
  • Seagate hard drive recovery
  • Samsung hard drive recovery
  • Dell hard drive recovery
  • Toshiba hard drive recovery
  • IBM hard drive recovery
  • HGST hard drive recovery
  • Fujitsu hard drive recovery

சென்னையில் தரவுகள் மீட்பு சேவையகம்

Location Marker Icon

Branch Address


No.476/H1,7th Floor, Temple Tower, 672,
Anna Salai Nandanam
, Chennai - 600035
Phone Icon
766 990 6497
Whatsapp Icon

WhatsApp

958 256 3636
Working Hours Icon

Working Hours

9:00 AM - 6:00 PM
( MON - SAT)
Rate us on Google

நாங்கள் இவைகளிலிருந்து தரவுகளை மீட்டெடுக்கிறோம்

Data Recovery from Different data loss Situation

Water Damaged Hard Drive

Water Drowned Hard Drive

Fire Damaged Hard Drive

Burned Hard drives

Damaged Hard Drive

Broken Hard Drives

Logical Failure Hard Drive

Controller Chip Failure

Read / Write Head Crash
Ceased Motor Assembly
Power surge damages
Damaged Circuit Boards
Partition Data Recovery

Advanced Partition Recovery

Deleted Data Recovery

Deleted File Recovery

Raw Data Recovery

Logical Failure Data Recovery

Formatted Data Recovery

Formatted Drive Data Recovery

புதுச்சேரி, வேலூர், திருச்சி மற்றும் சென்னையில் எங்கள் தரவுகள் மீட்பு சேவை மையங்கள்


சென்னை ஸ்டெல்லர் தரவுகள் மீட்பு சேவையகம் உங்களின் டெஸ்க்டாப், செர்வர், RAID களின் பழுதடைந்த சேமிப்பு தட்டுகளிலிருந்து பல வகையான தரவுகளையும் மீட்டெடுத்து தரும் சேவையை கொடுக்கின்றது. சென்னையில் நாங்கள் மிகச்சிறந்த தரவுகள் மீட்பு சேவையைத் தருகின்றோம்.

எங்களின் தரவுகள் மீட்பு சேவை மையம் நந்தனத்தில், நந்தனம் சிக்னல் அருகில் டெம்பிள் டவர் என்னும் இடத்தில் உள்ளது. ஒரு மாதத்தில் சுலபமானதிலிருந்து மிகக் கடினமான தரவுகள் மீட்பு சேவைகள் வரை கிட்டதட்ட 500 சேவைகள் அளவில் தனிநபர்களிலிருந்து பெரு நிறுவனங்கள் வரை நாங்கள் முடித்துக்கொடுக்கிறோம். 95% வரை வெற்றிகரமாக தரவுகளை மீட்டுக்கொடுக்கின்றோம். ஸ்டெல்லர் தரவுகள் மீட்பு சேவையானது கடந்து 10 வருடங்களாக சென்னை மற்றும் தமிழ்நாட்டளவில் தஞ்சாவூர், புதுச்சேரி, சிவகாசி, திருச்சி, வேலூர், கடலூர், திருநெல்வேலி, நாமக்கல், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் தனது சேவையை வழங்கி வருகின்றது. எங்களது தரவுகள் மீட்பு சேவைக் கூடத்தில் அதிநவீன மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் தரவுகள் மீட்டெடுக்கப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் நாங்கள் பலவிதமான தரவுகள் மீட்பு வேண்டுகோள்களை பெறுகின்றோம். அவை பழுதடைந்த வன்தட்டுக்கள், ஃபார்மெட் செய்யப்பட்ட மெமரி கார்டுகள், SD கார்டுகளில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள், சேதமடைந்த வன்தட்டுகள், செர்வர்களில் இழந்த தரவுகள் RAID சாதனங்களில் இழந்த தரவுகள் மற்றும் கோப்புகள்

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் தரைநகராக சென்னை(முன்னாளில் மெட்ராஸ்) உள்ளது. பல தயாரிப்பு நிறுவனங்களின் இடமாகவும், கல்வி, நிதிநிலை படிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப, மென்பொருள் நிறுவனங்கள் அதிகமிருக்கும் ஒரு மைய இடமாகவும் சென்னை உள்ளது. பல வங்கிகள் மற்றும் நிதிநிலை கல்வி நிறுவனங்களின் தலைமை அலுவலகமோ வளர்ச்சி செயல்பாட்டு மையங்களோ சென்னையில்தான் அமைத்துள்ளார்கள். மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் சென்னை

சென்னையில் பல தரவுகள் மீட்பு சேவை மையங்கள் உள்ளன மேலும் அவை தாங்கள்தான் சிறந்த நிறுவனம் என்றும் அறிவிக்கின்றார்கள். ஆனால், தரவுகளின் பாதுகாப்பு, தரவுகள் மீட்புக்கான உள்கட்டமைப்பு வசதிகள் என்று பார்க்கும்போது ஸ்டெல்லர் நிறுவனத்திற்கு இணையாக எந்த ஒரு நிறுவனமும் இருக்க முடியாது. நாங்கள் இந்தியாவின் ISO 9001:2015 & ISO/IEC 27001:2013 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம். தரவுகள் மீட்டெடுப்பதில் 23 வருட அனுபவம் கொண்ட ஸ்டெல்லர் நிறுவனம் இந்தியா மற்றும் உலகஅளவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிவருகின்றது.

சென்னையிலுள்ள எங்கள் தரவுகள் மீட்பு வல்லுனர்கள் தரவுகள் மீட்டெடுத்துக்கொடுக்கும் உத்திரவாதத்தைக் கொடுக்கிறார்கள். நீங்கள் ஏன் உங்களின் பழுதடைந்த சாதனங்களிலிருந்து தரவுகள் மற்றும் கோப்புகளை மீட்டெடுக்க ஸ்டெல்லர் சேவையகத்தையே நாட வேண்டும் என சோதித்துக்கொள்ளுங்கள்.

தரவுகள் மீட்பு

வாடிக்கையாளர் சேவை உதவி

சாதனங்கள் எடுத்துக் கொள்ளல்

எல்லா வகையான சாதனங்களிலிருந்தும் உடனடியான பதில் சாதனங்களை எடுத்துக் கொள்ளல் & திரும்ப ஒப்படைத்தல்
பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது 24*6 சாதனங்களைக் கண்காணித்தல்
மிக வேகமான தரவுகள் மீட்பு மையப்படுத்தப்பட்ட உதவி தொடர்பு எண்கள் தவறாக இடமாற்றுதலோ அல்லது சாதனங்கள் தொலைந்துபோகுதலோ கிடையாது
சமீபத்திய மென்பொருள் & தொழில்நுட்பமுறையைப் பயன்படுத்துதல்    
இந்தியா முழுவதுமான தரவுகள் மீட்பு சேவையகம்    
முக்கியமானவை:

தரவுகள் மீட்புக்காக தங்களின் சேமிப்பு சாதனங்களை அனுப்பும்போது, சேதமாகாமல் இருக்க பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும். பேக்கிங் வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்.

மேலும் உதவிகளுக்கு, chennailab@stellarinfo.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள் அல்லது 766 990 6497 என்ற எண்ணை அழைக்கவும்

வாடிக்கையாளர்களின் மதிப்பீடுகள்

Mothish

4 Star Rating Icon 4/5 August 22, 2016

என்னுடைய ஸ்டெல்லர் தரவுகள் மீட்டல் வேலை எண் CH17364. என்னுடைய தரவுகள் தகவல்களை கிட்டதட்ட 90% வரை  ஸ்டெல்லர் மூலமாக மீட்டெடுக்க முடிந்தது.  என்னுடைய மடிக்கணிணி 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உடைஞ்சு போனது.  என்னுடைய வன்தட்டு சேமிப்பகமும் சேதமடைந்தது. பகுப்பாய்வுக்கு கிட்டதட்ட 20 நாள் எடுத்துக்கிட்டாங்க. 21ம் நாளிலிருந்து 30ஆம் நாளுக்குள் என்னுடைய தரவுகளை மீட்டெடுத்து தந்தார்கள்.  4 ஸ்டார் கொடுக்க காரணம்:
1.  எதிர்பார்த்ததை விட கொஞ்சம் சேவை விலை அதிகம்
2. 90% தகவல்களைத்தான் மீட்டுக்கொடுத்தார்கள்.  (அதிலிருந்து 80% என்னுடைய முக்கிய தரவுகளை பெறமுடிந்தது)
3. C: desktop ல் இருந்த தரவுகளை அவர்களால் மீட்டெடுத்து தர முடியவில்லை.
உங்களுக்கும்  சேதமடைந்த கருவிகளிலிருந்து தரவுகள் தகவல்‌களை மீட்டு  எடுக்க வேணும் என்றால் ஸ்டெல்லர் சேவையை நிச்சயம் அணுகலாம், நான் பரிந்துரைக்கிறேன். ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவர்களின் சேவை எனக்கு திருப்திதான்.

Sridhar

5 Star Rating Icon 5/5 August 24, 2016 ஸ்டெல்லரோடு இது ஒரு மிகச்சிறந்த அனுபவம். உண்மையில் என்னுடைய தகவல்களை மீட்டு எடுக்க முடிமானு நான் நம்பவே இல்லை. நான் ஒரு செலவுக் கணக்காளர். என்னுடைய 10 வருட தகவல்கள் தரவுகள் மற்றும் என் வாடிக்கையாளர்களின் தகவல்கள் எல்லாம் என்ஹார்டு டிஸ்க் இல் இருந்தது, ஆனால் திடீரென அதை அணுகமுடியவில்லை. ஸ்டெல்லர் எனது எல்லாத் தரவுகளையும் மீட்டெடுத்துள்ளது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது

Sakthi Lawrence

5 Star Rating Icon 5/5 July 26, 2016 நான் சக்தி, பாண்டிச்சேரியிலிருந்து, என்னுடைய ஹார்டு டிஸ்க் பழுதானதால் ஸ்டெல்லர் சேவையகத்தை அணுகினேன். இரண்டு வாரத்தில் என்னுடைய ஹார்டு டிஸ்க் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழைய மாதிரியே இயங்கும்படி செய்து அதிலுள்ள ஒவ்வொரு தகவல் மற்றும் தரவுகள் மீட்டெடுக்கப்பட்டன. நிச்சயமாக நான் நினைத்தே பார்க்கவில்லை மீண்டும் என்னுடைய தரவுகளை எடுக்கமுடியும்னு. நான் பார்த்தவரை மிகச்சிறந்த தொழில் நுட்ப உதவி. சென்னை ஸ்டெல்லர்க்கு என் நன்றிகள்

John Victor

5 Star Rating Icon 5/5 July 21, 2016 ஸ்டெல்லர் தரவுகள் மீட்பு சேவை உண்மையிலேயே மிகச்சிறந்த தனித்துவமிக்கதுதான். பழுதுகளை சரிசெய்ய அவங்க எடுக்கும் முறைமைகளிலே தெளிவான ஒரு தொழில்சார் மனப்பான்மை, வாய்மை, அர்பணிப்பு, பொறுப்பு என எல்லாமே இருக்கின்றது. வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதுதான் அவர்களின் பார்வை. இவர்களின் சேவை மிக திருப்தி எனக்கு. நன்றி ஸ்டெல்லர்

ELANGOVAN S

5 Star Rating Icon 5/5 Oct 15, 2015 நான் இளங்கோவன், எஸ்.வி.எஸ் பாராமெசுடிகல்ஸ் திருச்சி. என் அலுவலக கணிணியில் இருந்த என்னுடைய தரவுகள் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்த பொழுது, நான் சென்னையிலுள்ள ஸ்டெல்லர் தரவுகள் மீட்பு சேவையகத்தை தொடர்புகொண்டு பிரச்சனையைச் சொன்னேன். அவர்களும் குறித்த நேரத்தில் என்னுடைய தகவல்கள் தரவுகளை மீட்டெடுத்து தந்தார்கள். 100% தகவல்களும் மீட்டெடுக்கப்பட்டன. இது எங்களுக்கு பல பணபரிவர்த்தனைகளை சேமிக்கவும் உதவியது. சென்னை ஸ்டெல்லர் தரவுகள் மீட்பு சேவைக்கு எங்கள் நன்றிகள்